Back / பின் செல்லவும்

அன்புடையீர்,

வணக்கம்

ஊரடங்கின் காரணமாக தமிழ்நாட்டிலிருந்து சென்றவர்கள் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேற்படி நபர்கள் தமிழ்நாடு திரும்ப வருவது குறித்த விபரங்களை இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

தமிழ்நாட்டிற்குள் வரும் போது தங்கள் மற்றும் தங்கள் குடும்ப நலனை கருதி பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட கோவிட்-19 பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு தாங்கள் உட்படுத்தப்படுவீர்கள் என்ற விபரமும் தெரிவிக்கப்படுகிறது.



Return To Tamil Nadu

Interstate Registration Now Open for Residents of Tamil Nadu

இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து தமிழ்நாடு வரவிரும்புபவர்கள் பதிவு செய்யும் இணையதளம்



  The registration is only to ascertain the details of residents of Tamil Nadu who are in different states for making quarantine arrangements. The data, if requiredwill be shared with concerned Government departments.

பல்வேறு மாநிலங்களிலிருந்து தமிழ்நாடு திரும்ப விருப்பம் உள்ள இதர மாநிலங்களில் வாழ் தமிழர்களின் விவரங்களை அறிவதற்காகவும், தனிமைப்படுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்துவதற்காகவும் இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் தேவைப்படின், சம்மந்தப்பட்ட அரசுத் துறைகளிடம் பகிரப்படும்.

Captcha validation is required